Categories
உலக செய்திகள்

உங்க சர்வதேச எல்லை எப்ப திறக்கும்…. ஆஸ்திரேலியா மந்திரியிடம் கேட்கப்பட்ட கேள்வி…. சாமர்த்தியமாக பதிலளித்த மந்திரி….!!

ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டேன் தெஹான் 2022 ஆம் ஆண்டின் பாதி வரை ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21 பேர் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் வைரஸின் தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக சர்வதேச எல்லையை திறக்காமல் வைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா வர்த்தக […]

Categories

Tech |