அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வரவேண்டாம் என அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், சாவியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கக் கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு […]
Tag: வர வேண்டாம்
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் […]
நீதிமன்றத்தில் பணி கேட்டு யாரும் அமைச்சர் ரகுபதி வீட்டிற்கு வர வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது. இதற்கிடையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சிப் பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருகின்றன. இதை அறிந்த அமைச்சர் ரகுபதி “இது போன்று யாரும் […]
சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக பக்தர்கள் […]