Categories
பல்சுவை

அடடே! இந்த சிறுவனின் திறமையை பார்த்தீர்களா…? ஒரு ஊரையே பஞ்சத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்…. எப்படி தெரியமா…?

ஒரு சிறுவன் தன்னுடைய கிராமத்தை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றி பசுமையாக மாற்றியுள்ளார். அதாவது ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ‌மல்லாவி என்ற கிராமத்தில் கடந்த 2000-2001-ல் வறட்சி காரணமாக கடுமையான பஞ்சம் நிலவியுள்ளது. இதனால் மக்கள் உணவுக்காக கடுமையாக சண்டை போட்டுள்ளனர். ஆனால் சிலர் உணவு கிடைக்காமல் இறந்து விட்டனர். அப்போதுதான் வில்லியம் கம்குவாம்பா என்ற சிறுவன் சரிவர படிக்காததால் பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். அந்த சிறுவன் வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு தான் படித்த […]

Categories

Tech |