Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றத்தால்…. வறண்ட நிலையில் தேம்ஸ் நதி…. தகவல் வெளியிட்ட ரீடிங் பல்கலைகழகத்தின் நீரியல் நிபுணர்….!!

இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராகயுள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “ஓல்ட் ஃபாதர் தேம்ஸ்” என்று இங்கிலாந்து மக்களால் பிரியமாக அழைக்கப்படும் தேம்ஸ் நதி, தென் மத்திய இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அது கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடுகையில் மற்ற நதிகளும் சேர்ந்து கொள்கின்றன. கடைசியாக 29 கிலோமீட்டர் அகன்ற ஒரு கழிமுகத்தைக் கடந்து வட கடலில் சென்று கலக்கின்றது. இந்நிலையில் தேம்ஸ் நதி முன்னேப்பதும் இல்லாததை […]

Categories

Tech |