வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]
Tag: வறுமை
பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன. மேலும் வறுமை, குடும்ப சூழல், […]
கொரோனா தொற்று மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த காரணங்களால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலகவங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நடவடிக்கைகளுக்குப் பின் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் மொத்தம் 71 மில்லியன் பேர் தீவிரவறுமையில் வாழ்கின்றனர். அதன்படி, 719 மில்லியன் மக்கள் […]
பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான படிப்பு, செலவு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் ஆண் குழந்தைகள் https://www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .
உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.நா விடுத்திருக்கிறது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் கூறும் போது, உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளையும் தாண்டியும் இந்தப் போர் வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் […]
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக 4 கோடி மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் அறிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலகளாவிய மேம்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்புகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு மற்றும் எரிசக்தி பொருள்களுக்கான விலை உயர்ந்துள்ளது. இதனால் 4கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்றும், கடந்த 2007 மற்றும் 2010 ஆண்டுகளில் ஏற்பட்ட விலை […]
நடிகை ஊர்வசியின் தம்பியான கமலுக்கு பிரமிளா என்ற மனைவி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா கணவரை விட்டு பிரிந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணன் சுசீந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக இவர்கள் இருவருக்குமே வேலை இல்லாததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் மற்றும் பிரமிளா இருவரும் வறுமையின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் […]
வடகொரியா மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதாவது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் அணு ஆயுதங்களை தொடர்ந்து சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மக்கள் கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளால் வறுமையில் உள்ளனர். இந்நிலையில் இந்த பொருளாதார தடைகளால் மக்கள் மேலும் […]
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது […]
உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், உலகவங்கி, கடந்த 2020-ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் […]
எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வறுமை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில் வறுமை, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சனைகள் ஒழிக்கப்பட்டு நிச்சயம் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த […]
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை, நடைபாதை, அரசு அலுவலர்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அரசு அமைக்கும் […]
எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]
கர்ப்பிணி மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் இல்லாததால் இளைஞர் திருடியது மட்டுமில்லாமல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பல இடங்களில் வறுமைவாட்டியெடுக்கிறது. வேலை இழப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அன்றாட வாழ்வை நகர்த்துவது பலருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் திருட்டு, கொலை போன்ற வேண்டாத செயல்களில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஷேக், சிப் தயாரிக்கும் […]
கொரோனா வைரஸால் லத்தின் அமெரிக்கா கரீபியன் பிரதேசம் முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிரதேசத்தில் 208 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐநாவின் பொருளாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30.5 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும், 12.5 சதவீத மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்கப் […]
இரண்டாவது ஊரடங்கால் நகர்ப்புறங்களில் இருந்தவர்கள் கூட பாம்பு எலி போன்ற உணவுகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் வேலை இழப்பு, வருவாய் இல்லாமை போன்ற பிரச்சினைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் மியான்மர் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்கள் வறுமையினால் எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வேட்டையாடி வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மக்கள் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து உணவுக்கான தேவையை நிவர்த்தி […]
ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் வருமானமின்றி வறுமையில் வாடினர். அவ்வகையில் ஜார்க்கண்டை சேர்ந்த பெண் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனது பத்து நாள் குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தனது குழந்தையை விற்க முடிவு செய்து தனக்கு தெரிந்த தம்பதியிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு […]
குடும்ப வறுமையினால் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி இளைஞரின் ஆசைக்கு இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமையினால் வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவர் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் தனது ஆசைக்கு உடன்பட இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி […]
வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கொரோனா தொற்று தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் 36,037,992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 27,143,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,54,514 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் வருடம் […]
குழந்தை பிறந்து ஐந்தாவது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் அமைந்த சாமிதோப்பு அருகே உள்ள சோட்டபணிக்கன் தேரிவிளையில் வசித்து வருபவர் மாரியப்பன் . 31 வயதாகும் இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார் .கொரோனா நோய்த் தொற்றல் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதகாலமாக வேலையில்லாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது, அதில் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாததால் அவதிக்குள்ளானார். […]
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்தியர்கள் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 6.5 சதவீத இந்தியர்கள் கடுமையான வறுமையில் வாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தொற்று பரவிவரும் தற்போதைய காலத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது. ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் சேர்ந்த ஜஷான் […]
பிரபல வில்லன் நடிகரான சூரியகாந்தி சாப்பிடுவதற்கு பணம் இல்லை என உதவி கேட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் போன்ற அமைப்புகள் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். அரசு இன்னும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்காததால் துணை நடிகர்கள் […]
ஆரணி அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]
பசியால் வாடும் குழந்தைகள் முன்பு உணவு இல்லாததால் கற்களை சமைப்பது போன்று தாய் நடித்துள்ளார் கென்யாவில் கடற்கரை நகரான மொம்பாசாவில் கணவரை இழந்து எட்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தாயான பெனினா பஹட்டி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் வறுமையில் சிக்கி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். குழந்தைகள் பசியுடன் உணவு கேட்கும் சமயம் கற்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி சமையல் செய்வது போன்று […]
கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளார். சுபைதாவின் கணவர் இதயநோயாளி. டீ கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்துபவர் […]
ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர் ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று […]
ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு […]
திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]