Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கால வறுமை….. “ரூ.45,000 த்துக்கு குழந்தை”… விற்பனை செய்த புலம்பெயர் தொழிலாளி….!!

ஊரடங்கு வறுமையால் பச்சிளம் குழந்தையை ரூ.45 ஆயிரத்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் என்ற மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தில் தீபக் பிரம்மா என்பவர் வசித்துவருகிறார். அவர் ஊரடங்கு காலத்திற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அங்கு தன் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். எவ்வளவோ முயற்சி […]

Categories

Tech |