Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் வறுமையை ஒழித்து…. வரலாற்றில் இடம்பிடிக்கும் சீனா…? ஜின்பிங் தகவல்…!!

சீனாவில் வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங் கூறியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அந்நாட்டு அதிபர் ஜின்பிங் என்பவர் சீனாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வறுமையை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கடந்த 40 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைத்துள்ளது.  அதாவது சுமார் 770 மில்லியன் மக்கள் அரசின் முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக […]

Categories

Tech |