Categories
உலக செய்திகள்

“வறுமை ஒழிப்பு தினம்” இந்த ஆண்டின் கருப்பொருள் என்ன…? உலக வங்கியின் கூற்று….!!

சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ஐக்கிய நாடுகளின் சபை அக் 17-ஐ வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தது. அதன்படி இந்த வருடமும் அக்டோபர் 17 (இன்று) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள்களான “ஒன்றாக முன்னேற்றம் அடைதல், தொடரும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகம் மற்றும் அனைத்து மக்களையும் மதித்தல் போன்றவை ஆகும். இதனையடுத்து உலகவங்கி […]

Categories

Tech |