Categories
மாநில செய்திகள்

நீ ரெடியாயிட்டியா?…. ரேப் சீன் இருக்கும் ஓகேவா…. இளம் பெண்ணை வற்புறுத்திய இயக்குனர்….. வைரலாகும் ஆடியோ…..!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன் பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறிவந்துள்ளார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே சேலம் இரும்பாலையை சேர்ந்த கனகா என்ற கணவரை பிரிந்த பெண் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வலைதளத்தில் தேடியுள்ளார். துணை நடிகை தேவை என்று விளம்பரத்தை பார்த்து சேலம் state bank காலனி என்ற முகவரிக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பள்ளி வர வற்புறுத்தல்…. புலம்பி தவிக்கும் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களை நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கவில்லை என்பதால் தினசரி இரவு 8.80 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

என் தம்பியுடன் உல்லாசமாக இரு… மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

திருமணம் செய்த மனைவியை தம்பியுடன் உல்லாசமாக இருக்க சொல்லி சித்திரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்ணொருவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் நைஜீரியாவின் லாகோஸ்ல் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதையடுத்து சிறிது நாட்களில் அந்தப் பெண்ணும் லாகோஸ்க்கு சென்று  தன் கணவனுடன் தங்கிய வந்திருந்தார். பின்னர்  2016 இல் தனது குழந்தையுடன் அவர் […]

Categories
தற்கொலை தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாரின் வற்புறுத்தல்… மனம் நொந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். […]

Categories

Tech |