Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

படித்துறை மீண்டும் கட்டப்படுமா…? குப்பை கொட்டும் இடமாக மாறிட்டு…. பக்தர்களின் எதிர்பார்ப்பு….!!

குடமுருட்டி ஆற்றங்கரையில் படித்துறை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் இருக்கின்றது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா மற்றும் ஆவணி மாத தெப்பத்திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள். இவ்வாறு வரும் […]

Categories

Tech |