Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடக்கம்”…. ஆர்வமுடன் கண்டு களித்த சுற்றுலா பயணிகள்…!!!!!!

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மண்டலமாக இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் 62% பகுதி வனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு கோத்தகிரி பகுதியில்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக இருக்கிறது. கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை கோத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை போன்ற பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருடம் தோறும் வலசை பயணமாக வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போது சீசன் காரணமாக இந்த […]

Categories

Tech |