அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த எட்டு […]
Tag: வலி
கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் லேசானது அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்றாகும். ஒரு சில நாட்களிலேயே கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்கமுடியாத முதுகுவலி சில நாட்களுக்கு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரானிலிருந்து மீண்டு வரும் சிலருக்கு முதுகு வலியுடன் இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான […]
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் […]
குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]
குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]
குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது. குளிரும் மூட்டு வலியும்: மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் […]
அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் […]
இதை நீங்கள் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நாம் விரும்பியவர் நம்மை தேடி வருவார்கள். நீங்கள் யாரையாவது ரொம்ப பிரிந்து வாடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை, அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைவால் நீங்கள் அதிகம் மனம் உடைந்து பூய் இருப்பீர்கள். இதை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நடக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, தூங்குவதற்கு முன்னாடி இதை செய்தால் பெஸ்ட் தான் இருக்கும். நீங்கள் இரவு தூங்குவதற்கு […]