Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. தல, தளபதி படங்களின் வசூலை ஓவர் டேக் செய்த பிரதீப் ரங்கநாதன்?…. கலெக்ஷனில் தூள் பறக்கும் லவ் டுடே…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் உலகில் வலிமையான நாடு…. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தகவல்….!!!!!

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக வட கொரியா இருக்கும் என  தலைவர் கிம் ஜாங் உன்  கூறியுள்ளார். வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையில்  ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுகுறித்து  வடகொரிய தலைவர்  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை மிகவும்  வலுவான மூலோபாய ஆயுதம் ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு வலிமையான மனம் வேண்டும்…? “முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே”… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ட்வீட் பதிவு…!!!!!

பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும் அதில் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும். அதில் முதல்வர் எல்லோரிடமும் உண்மையை மட்டும் பேசி ஒரு படி மேலே சென்று விட்டால் அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை படம் குறித்து பேசிய ஸ்ரீநிதி….. “என்னை வீட்டில் வைத்து பூட்டி விட்டார்கள்”…. சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீநிதி….!!!!!

நடிகை ஸ்ரீநிதி வலிமை திரைப்படம் கருத்து பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள். மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை, பீஸ்ட் இரண்டும் பெஸ்ட்…. அந்தர் பல்டி அடித்த திருப்பூர் சுப்பிரமணியன்….!!!

அஜித்குமாரின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் தமிழில் நன்றாக ஓடி வசூலில் சாதனை படைத்துள்ளதாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த திரைப்படம் வலிமை. இந்த படம் விடுமுறை காலத்தில் வெளியிட்டாலும் பைக் ரேஸ் போன்ற சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் 200 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 13ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! ஒரே வாரத்தில் 500 மில்லியன் நேரலை…. ஓடிடி தளத்தில் கெத்து காட்டிய வலிமை…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளதாக ஓடிடி இணையதளம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலக நடிகரான அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் ஒரு மாத காலத்திற்கு பிறகு ஓடிடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே வாரத்தில் வலிமை திரைப்படம் 500 […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஜி5 தளத்தில் வெளியாகிய “வலிமை”…. “புதிய சாதனை”…. வேற லெவலில் ரசிகர்கள்…!!!!

அஜித்தின் வலிமை திரைப்படம் ஜி5 தளத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. #ZEE5 Update 📣 Most watched and rewatched movie, Valimai keeps breaking all records […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தின் “வலிமை” திருப்தியை தரவில்லை”…. கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர்….!!!!

வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த வெங்கட் பிரபு. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கரான அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையும் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளதாவது, வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்தது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்ட ப்ளு சட்டை”…. காட்டுத் தீயாய் பரவும் செய்தி…!!!

ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை விமர்ச்சித்ததால் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளார். விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வலிமை படத்தை விமர்சித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. வலிமை திரைப்படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் வலிமை படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளதாவது, “படத்தில் கதை என்று ஒன்று இல்லவே இல்லை. அஜித்தும் பழைய இந்தி பட ஹீரோ […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித் சாரை கிண்டல் செய்வதற்கு நீ யாரு?…” ப்ளூ சட்டையை எச்சரித்த பிரபல நடிகர்…!!!

அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் […]

Categories
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வினோத்தின் வலிமை… அஜித் செய்த செயலின் வெளிவராத புகைப்படம்… இதோ உங்களுக்காக…!!!

வலிமை திரைப்படத்தில் அஜித் ட்ரோன் கேமராவை இயக்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித், போனி கபூர், எச்.வினோத் இக்கூட்டணியே அஜித்தின் 61வது படத்திலும் தொடர்கின்றது. இந்நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் ட்ரோன்  கேமராவை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

படம் பார்க்க வந்த ஷாலினி… ரசிகர் வைத்த கோரிக்கை… தீயாய் பரவும் வீடியோ…!!!

அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டரை வருடங்களாக திரைப்படங்கள் ரிலீஸாகாத நிலையில் சென்ற மாதம் பிப்ரவரி 24 இல் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திரைப்படத்தை கொண்டாடினர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். மேலும் போனிகபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Recent One […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடிபட்டவுடன் அஜித் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா…? அதிர்ச்சியுற்ற படக்குழுவினர்…!!!!

வலிமை திரைப்படத்தின்போது அஜித் அடிபட்டவுடன் கூறியதை கேட்ட படக்குழுவினர் அதிர்ந்து போனார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் பிப்ரவரி 24ம் தேதி வலிமை  திரைப்படம் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜீத்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷு நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டரை ஆண்டுகளாக நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

அஜித்தின் வலிமை… ஜாக்கிசான் பட காப்பியா…? இணையத்தில் வீடியோ வைரல்…!!!

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

‘வலிமை’…. அஜித் ரசிகர் பெட்ரோல் குண்டு வீச்சு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் நடந்த அன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வலிமை படத்தின் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்காததால் அஜித் ரசிகர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது கோவையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பெட்ரோல் குண்டு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… யோகி பாபு நடித்துள்ளாரா…? வெளியான ஆதாரம்…!!!

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ள புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர். இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ….!! “விஜய்க்கு தான் அந்த பிரச்சனை வரும் இப்போ அஜித்துக்குமா”?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

அஜித்தின் ‘வலிமை’ படமும் ‘மெட்ரோ’ படமும் ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் திரையுலகின் நடிகரான அஜித்தை வைத்து எச் வினோத் இயக்கிய ‘வலிமை’ படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2016ம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ரோ’ திரைப்படமும் ‘வலிமையை’ திரைப்படமும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ‘மெட்ரோ’ திரைப்படம் சென்னையில் செயின் திருடர்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

யாரையும் புண்படுத்தாதீங்க ப்ளூ சட்டை… வேம்புலி வைத்த கோரிக்கை…!!!

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! “வலிமையின்” இண்டர்வெல்லில்…. “அரபிக்குத்து” சாங்…. தியேட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்…. இணையத்தில் குவியும் கமெண்ட்ஸ்….!!

ராம் சினிமாஸ் தியேட்டரில் வலிமை படத்தின் இடைவெளியில் போடப்பட்ட அரபி குத்துப்பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று சட்டையை கழட்டி ஆட்டம் போடவது தொடர்புடைய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகரான அஜித்தை வைத்து எச் வினோத் இயக்கிய வலிமை படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ராம் சினிமாஸ் தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 ஆயிரம் ரூபாய் செலவில்”…. அஜித் ரசிகர்கள் செய்த நல்ல காரியம்….!!!!

ஹோமில் தங்கிப்படிக்கும் 150 மாணவர்களை அஜித் ரசிகர்கள்  வலிமை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் வெறித்தனமான காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வலிமை படத்தின் ரிலீசை திருவிழாபோல் கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில்  கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியில் இருந்த தயிரை […]

Categories
ஆன்மிகம் தமிழ் சினிமா

“எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை”…. டுவிட்டரில் வாழ்துத்து தெரிவித்த…. பிரபல இசையமைப்பாளர்….!!!

யுவன் சங்கர் ராஜா தற்போது பின்னணி இசையமைத்த ஜிப்ரானை வாழ்த்தி ட்வீட்  ஒன்றை போட்டுள்ளார். கடந்த வாரம் வெளியான வலிமை படம் செம ஹிட் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் பின்னணி இசையை ஜிப்ரான் செய்துள்ளார் என்ற தகவல் பரவியது. மேலும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இயக்குனர் வினோத்திற்கும் பிரச்சனை அதன் காரணமாகத்தான் பின்னணி இசையில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை படக்குழு ஒப்பந்தம் செய்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ச்ச மிஸ் பண்ணிட்டாங்களே….! “வலிமை படத்தில் ஹீரோயினாக”…. இவர்தான் நடிக்க இருந்தாராம்….!!!

ஹீமா குரோஷி நடித்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடிக்க இருந்த நடிகை பிரபல பாலிவுட் நடிகை ப்ரணீதி சோப்ரா தானாம். நடிகர் அஜித் நடித்த வலிமை  திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படம் ஹச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஆவார். மேலும் வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான அஜித்தின் படங்களை விட வலிமை திரைப்படம் அதிக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… நீக்கப்பட்ட மூன்று நிமிட காட்சி… இணையத்தில் வெளியீடு…!!!

வலிமை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியாகிய திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினர். இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யய்யோ….!! “வலிமை படத்துல சீன்ஸ் கட் பண்ணிட்டாங்களா?”…. சோகத்தில் ரசிகர்கள்….!!

வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளதால் படக்குழு சில காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’  திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனை முறியடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 30 பிளஸ் கோடிகள் வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வலிமை  திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளை நீக்கி  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தது இவரா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 24 ஆம் தேதி வெளிவந்த வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழகத்தில் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தை விட அதிக வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும் பின்னணி இசை யார்  அமைத்தது என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. பின்னணி இசை அமைத்தது ஜிப்ரான் எனக் கூறி வந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… 100 கோடியைத் தட்டித் தூக்கியது… படக்குழு ஹேப்பியோ ஹேப்பி…!!!

அஜித்தின் வலிமை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை. இப்படம் ரிலீஸான முதல் நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! “100 வருட சினிமா வரலாற்றில்”…. “வலிமையின்” அசத்தலான சாதனை…. பெருமிதம் பூண்ட திருப்பூர் சுப்பிரமணியம்….!!

வலிமை படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் பாலிவுட் நடிகை ஹுமாவுடன் நடித்துள்ள வலிமை படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். இதனை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

பரோட்டா மாவு பிசையும் டான்ஸ்… அஜித்தின் பாடலை கிண்டலடித்த ப்ளூ சட்டை… கழுவி ஊத்தும் ரசிகர்கள்…!!!

அஜித்தின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்ததையடுத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார். மேலும் போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது….! “வலிமை படத்துல இருந்து இந்த பாடலை நீக்க போறாங்களா”?…. சோகத்தில் அஜித் ரசிகர்கள்….!!!

வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளதால் படக்குழு சில காட்சிகளை நீக்கி உள்ளார்களாம். நடிகர் அஜித் நடித்த வலிமை  திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனை முறியடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 30 பிளஸ் கோடிகள் வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வலிமை  திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளை நீக்கி  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல தரப்பினரிடமிருந்து வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தை பார்க்காமல் வெளியே சென்ற…. அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி…. என்ன காரணம்?….!!!!

அஜீத்தின் மனைவி ஷாலினி தனது கணவரின் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு வந்து படத்தை பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே சென்றுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக பாக்ஸ் ஆபீஸில் சர்க்கார் படத்தின் வசூல் சாதனை முறியடித்து முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மற்ற படங்களின் கலெக்சன் சாதனைகளை முறியடித்த”….. அஜித்தின் வலிமை படம்…. வேற லெவல்…!!!

வலிமை திரைப்படத்தின் கலெக்சன் மற்ற கலெக்சன் சாதனைகளை எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழி திரைப்படங்களில் வெளியாகியுள்ளது. வலிமை படம் கடந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்யிடம் போலீஸ் பணம் வாங்கிகிட்டு இப்படி பண்றாங்க”… ஏன்யா உங்க வதந்திக்கு ஒரு அளவில்லையா?…!!!

அஜித்தின் ரசிகர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. அஜித் திரைப்படத்தை திருவிழாபோல் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீஸாகியதால் ரசிகர்கள் திருவிழாபோல் ஜெகஜோதியாக கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது வலிமை ரிலீஸ் ஆகியதால் கட்டுப்பாட்டை இழந்த ரசிகர்கள் சிலவற்றை எல்லையை மீறி செய்திருக்கின்றனர். அண்மையில் அஜித் ரசிகர்கள் பால் வேனிலிருந்து பாலை திருடியதாகவும் அதற்கான வீடியோவையும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… பார்க்க நினைத்த ஷாலினி… ரசிகர்களின் அட்ராசிட்டி… இப்படியாய பண்ணுவீங்க…!!!

ரோகினி திரையரங்கில் படம் பார்க்க விரும்பிய ஷாலினி, அஜித்குமார் ரசிகர்களின் செய்கையினால் அந்த ஆசையை விட்டுவிட்டாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வலிமை ரிலீஸாகியது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை…. “என்னாது முதலில் இவர் வில்லனாக நடிக்க இருந்தாரா”…. யாருன்னு தெரியுமா?….!!!!

வலிமை திரைப்படத்தில் முதலில் பிரசன்னா நடிகை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். வலிமை திரைப்படமானது இரண்டு ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியானது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… வினோத்துக்கு ஏற்பட்ட மனவருத்தங்கள்… அப்ப அடுத்தப்படத்தில் இந்த கூட்டணி இல்லையா…???

இயக்குனர் எச்.வினோத்துக்கு வலிமை படத்தினால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு உள்ளதாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் சேர்ந்த கொண்டாட்டமாக அமைந்தது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்களுக்கு இப்படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரசிகர்களால் பிரச்சனையில் சிக்கிய அஜித்… பால் முகவர் சங்கம் கோரிக்கையுடன் கண்டனம்… எதற்காக தெரியுமா…?

நடிகர் அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 நாளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இத்திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடிச்சது ஜாக்பாட்…. வசூலை அள்ளி குவிக்கும் வலிமை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்….!!!

நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் வசூல் வேட்டையில் குவித்துள்ளது. அஜித் நடித்த படம் கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். மேலும் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கூட்டமாக தியேட்டர்களில் குவிந்தனர். மேலும் இப்படத்தில் வந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து அனைவரும் பிரமித்துப் போய் விட்டனர். இந்நிலையில் முதல் நாள் வசூலில் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் […]

Categories
சினிமா

அஜித்தின் வலிமை…. “பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

அஜித்தின் வலிமை திரைப்படமானது சிங்கப்பூர், மலேசியாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வலிமை […]

Categories
Uncategorized

வலிமை… எது நடக்கக்கூடாதுனு நினைச்சோமோ அது நடந்துடுச்சே… ரசிகர்கள் கவலை…!!!

அஜித் ரசிகர்கள் எது நடக்கக் கூடாது என்று பயந்து இருந்தார்களோ அது தற்போது நடந்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள்தான் அனைவரிடமும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரசிகர்கள் எதற்காக பயந்து வந்தார்களோ […]

Categories
சினிமா

அஜித்தின் வலிமை… உனக்குத்தான் இதெல்லாம் நடக்கிறது… ட்விட்டரில் பகிர்ந்த குஷ்பூ…!!!

அஜித்தின் வலிமை படத்தை குறித்து நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராததால் ரசிகர்கள் ஆவலுடன் வலிமை படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று வலிமை திரைப்படமானது திருவிழாபோல் ரிலீஸாகியது. இத்திரைப்படம் மாஸாக கிளாஸாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டுகளை இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

வலிமை படத்தில் அஜித் பேசிய பஞ்ச் வசனங்கள்…. யாருக்கோ மறைமுகமாக பதிலடி கொடுக்கிறாரப்பா….!!!

வலிமை படத்தில் அஜித் குமார் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படமான வலிமை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படமானது கடந்த பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தள்ளிபோனது. இந்நிலையில் இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகியது. அதனால் ரசிகர்கள் வலிமை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்து, […]

Categories
சினிமா

உங்க வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை…. அஜித்திடம் மன்னிப்பு கேக்கும் ரசிகர்கள்…. எதற்காக தெரியுமா….???

வலிமை திரைப்படம் ரீலீஸாகிய நிலையில் அஜித் கூறியதை நிறைவேற்ற முடியவில்லை என ரசிகர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது அஜித் திரைப்படமானது வெளியாகி உள்ளது. இதனால் வலிமை திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கோலாகலமாக […]

Categories
சினிமா

அஜித்தின் வலிமை…. “திரையரங்கில் ஏற்பட்ட பிரச்சனை”…. வெடிகுண்டு வைக்க முயற்சி…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

நேற்று வலிமை திரைப்படத்தின் 4 மணி காட்சி வெளியாகாததால் வெடிகுண்டு வைக்க முயற்சி செய்த ரசிகரை போலீசார் தடுத்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் திரைப்படமான வலிமை நேற்று திரையரங்கில் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நாமக்கலில் உள்ள திரையரங்கு ஒன்றில் 4 மணிக்கு ஒளிபரப்பாகும் முதல் காட்சியை வெளியிட  […]

Categories
சினிமா விமர்சனம்

அஜித்தின் வலிமை…. விமர்ச்சித்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்…!!!

நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வலிமை திரைப்படம் குறித்து விமர்ச்சித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். இவர் தற்போது தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றார். இவர் நடிகராக இருந்ததைவிட பத்திரிக்கையாளராக மாறியபோதுதான் மிகவும் பிரபலமானார். இவர் திரைப் பிரபலங்களின் குடும்ப விஷயங்கள் மிகவும் பர்சனலான விஷயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வித தயக்கமுமின்றி தனது யூடியூப் சேனலில் கூறி வருகின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா சொல்றாருன்னு பாத்தா…. நிஜமாவே பண்ணிடாருபா…. வலிமை பட இயக்குனர்….!!!

வலிமை படத்தை ரசிகர்களுடன் படக்குழுவினர் பார்க்க வந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத்  எஃப்.டி.எஃப்.எஸ் பார்க்க வரவில்லை. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படியுமா கொண்டாட வேண்டும்…. “இதை அவர் ஆதரிக்க மாட்டார்”…. முகம் சுளித்த மக்கள்….!!!

வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனா நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் பெயரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திற்கும் சேர்த்து கடந்த வாரமே தீர்ந்து விட்டது. மேலும் வலிமை படத்துன் ரிலீஸை அஜித் ரசிர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாலைகளிலும் திரையரங்க வாயில்களிலும் அநாகரிக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர்.  சாலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் படம் வலிமை…. “படத்தில் இது மட்டும்தான் குறையாம்”…. அதை மட்டும் தவிர்த்து இருக்கலாம் அஜித்…!!!

அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனிகபூர் இயக்கத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இதில் அஜித்துக்கு சவால் விடும் வில்லனாக கார்த்திகேயா நடித்து உள்ளார். இயக்குனர் வினோத் இப்படத்தை இரண்டு ஆண்டுகளாக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என தான் கூறவேண்டும். வலிமை  வினோத் அவரின் சொந்த கதை என்பதால் மிகவும் மெனக்கெட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் கொரோனா, படப்பிடிப்பை  பெரிதும் பாதித்தது.  இருப்பினும் ஒருவழியாக படப்பிடிப்பை நிறைவு செய்தனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு கோஇன்சிடேன்ட்…. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில்…. படமும், பாடலும் ரிலீஸ்….!!!

மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படமும், இறந்த தினம் அன்று பாடலும் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் திருவிழா…. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்….  வைரலாகும் புகைப்படங்கள்….!!!

வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா… அந்த பைக் ஸ்டண்ட்…. உச்சபட்ச ஆக்சன்…. நடிகர் அருண் விஜய் பாராட்டு….!!!

போனி கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் 3 ஆண்டுகள் காத்திருந்து இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை படம் ரிலீசாகியுள்ளது. வலிமை படம் ரிலீஸால்  திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இதில் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் முதல் நாள் காட்சிக்கு புக் செய்து இதை தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.   அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான வித் […]

Categories

Tech |