சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கடத்த 2 ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டிலும் தற்போது ரூ.30 அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்ல் […]
Tag: வலியறுத்தல்
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர் கலந்து கொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு தமிழக சபாநாயகர் அப்பாவும் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அப்போது திடீரென நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை அப்பாவு சந்தித்து டெல்லியிலிருந்து சண்டிகருக்கு அவருடன் ஒன்றாக பயணம் செய்தார். அதன்பிறகு சண்டிகரில் இருந்து சிம்லாவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.5 மற்றும் ரூ.10 என்று குறைத்துள்ளது. அதனைப் போலவே மற்ற மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பா.ஜ.க சுல்தான்பூர் தொகுதி எம்.பி. மேனகா காந்தி நேற்று தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து […]