கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூபாய் 150 க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை , அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் விதமாக விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனைக்குழு கொப்பரை தேங்காய் 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் சுமார் 18000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் 185 […]
Tag: வலியுறுத்தல்
பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்கைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும் அதனை அரசு வேடிக்கை பார்த்து வருவதும் […]
சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு […]
இந்தியாவில் சிறைகளை மாற்றி அமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியிலுள்ள திறந்தவெளி சிறை பற்றி அவர் சென்ற 2017ல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதேபோன்ற சிறையை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் எனும் அமைப்பை ஸ்மிதா […]
திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் […]
ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக […]
தொல் தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்ககோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும். இருப்பினும் அவர்களின் மற்றொரு மிக முக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் […]
தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் சீனா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் […]
சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய நபர்களால் மட்டுமே சீன ராணுவம் வழிநடத்தப்பட வேண்டும் என சீன அதிபர் ஜி-ஜின்பிங் தெரிவித்துள்ளார். இப்போழுது சீனா நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஒரு நிலைத்தன்மை இல்லாத உறுதியற்ற நிலை உள்ளது. சீனாவின் பிஎல்ஏ என அழைக்கப்படும் ராணுவத்தின் 95வது தினத்தில் கலந்து கொண்டு அந்நாட்டு அதிபர் பேசியுள்ளார். அப்போழுது அவர் கூறியதாவது, “அரசியல் ஒற்றுமைக்கே முக்கியத்துவம் அளித்து ராணுவ தலைமை அதிகாரிகள் இருக்க வேண்டும். […]
சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது. இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் […]
பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில்ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்க உள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில […]
நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப் படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழு திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போதுதான் தேசிய அளவில் புற்று நோயின் தாக்கத்தை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்று கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சட்டப்படி அரசு […]
மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு கலந்து பேசி பெட்ரோலிய பொருள்கள் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பெட்ரோல், டீசல் விலை கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும் […]
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு […]
இலங்கையில் ஆளும் அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவிற்கும் எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க எம்.பி, […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, 145 சமத்துவபுரங்கள் புதுப்பிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு அடமான நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை கடையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது.அதனைதொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி […]
உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிக்க வேண்டாம் என தமிழக அரசிடம் டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 3 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 13 லட்சம் […]
தமிழக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் பொது தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் பெரும் தாக்கம் ஓரளவு குறைந்ததையடுத்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாதம் துவக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை. கடந்த சில தினங்களுக்கு […]
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார். இதில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]
பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக உள்ள திருக்கோவிலூரை அடுத்த தி மண்டபம் பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த காசி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அன்று குடியிருப்புக்குள் நுழைந்து காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி […]
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். […]
விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர். அந்தவகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ.2500 தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக […]
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி, மெட்ரோ சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று கரையை […]
சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, […]
பெட்ரோல் டீசல் விற்றதால் சம்பாதித்த 4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் […]
தொடரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க இனியும் காலம் கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நீட் தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த தம்பி சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்த வரும் இந்த கொடும் நிகழ்வுகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கை அனிதா […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு, அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக […]
அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைக்கப்பட்டது. அதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே திமுக அரசு குறைத்தது. எனவே தமிழக […]
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அரசு, சட்டசபை ஆரம்பித்தவுடன் தீர்மானத்தை உடனடியாக கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில், நீட் தேர்வு […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தபோது பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. 230 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி மட்டுமே இருந்ததால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி 630 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு […]
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோஅனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து ஜூன் ஜூலை மாதங் களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க […]
தமிழகமெங்கும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை கூடங்களை மூடி ஈழ சொந்தங்களுக்கு பாதுகாப்பான வாழ்வையும், கௌரவமான வாழ்க்கையும் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தி வரும் செய்தி மிகுந்த மன வேதனையை தருகிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில் கூட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால் இன்னும் கொரோனா வின் தாக்கம் குறையவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 11 […]
கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இடம்பெறாததை அடுத்து மத்திய அரசிடம் சுகாதாரத்துறை வலியுறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். cowin.in இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு cowin.in வகையிலான இணைய […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கி EMIதவணையை பட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் புகையிலை பழக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்நிலையில் புகையிலை ஒழிப்பு நாளில், உலக சுகாதார அமைப்பு முன்வைத்த” புகைப்பழக்கத்தை கைவிட உறுதி எடுங்கள்” என்ற முழக்கத்தை […]
அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 2000 பணமும், சிறப்பு உணவு தொகுப்பும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வராக பதவியேற்றவுடன் பல நல்ல திட்டங்களை […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]
உயிரை காக்கும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் தற்போது தடுப்பூசி விலையும் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதை தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா சிகிச்சை மருந்துகள் உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி […]
நீட் தேர்வை ஏற்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேர விரும்பினால் முதலில் நீட் தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்படும். கடந்த வருடம் அரசுப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் […]