தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதி கெட்டப்பில் நடித்திருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில வருடங்களுக்கு முன்பாக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் ஒரு திறமையான நடிகர் என்றாலும் அவ்வப்போது பொது வெளிகளில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கிக் கொள்வார். இவர் சமீபத்தில் கூட […]
Tag: வலுக்கும் எதிர்ப்பு
பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக சஜித்கான் இருக்கிறார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 16-ல் தற்போது கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடிகை மந்தனா கர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு நடிகை மந்தனா சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை மந்தனா டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மற்றும் மத்திய மந்திரி […]
பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கண்டனம் எழுந்துள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். […]