Categories
மாநில செய்திகள்

BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – வானிலை ஆய்வுமையம்…!!

புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

“புரெவி வலுவிழந்துவிட்டது” மழை மட்டும் பெய்யும்…. வானிலை மைய தலைவர் தகவல்…!!

புரெவி புயல் தற்போது வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை மைய தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல், ஆழ்ந்த […]

Categories

Tech |