Categories
உலக செய்திகள்

அழகான பார்பி பொம்மை…. பாட்டி மற்றும் பேத்தியின் நெகிழ்ச்சியான தருணம்…. வலைதளங்களில் வைரலாகும் சம்பவம்…!!

அழகான பார்பி பொம்மை ஒன்றை தனது பாட்டிக்கு அளித்த பேத்தியின் நெகிழ்ச்சியான சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது நாம் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான, அழகான மற்றும் சோகமான சம்பவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது என்பது இன்றியமையாத நிகழ்வாகிவிட்டது. இதனை அடுத்து அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான தருணம் ஒன்று ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் டோனா கார்மோசா என்ற பாட்டிக்கு அவரின் பேத்தி பார்பி பொம்மை ஒன்றை அன்பாக பரிசளித்துள்ளார். அதை பிரித்து […]

Categories

Tech |