Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலையப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில்… பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்..!!

திண்டுக்கல் வலையப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திகடன் செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மகா சிவராத்திரியான நேற்று மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள், ஆண்கள் […]

Categories

Tech |