Categories
உலக செய்திகள்

பொழுது போக்கிற்காக சென்றோம்…. வலையில் சிக்கிய ராட்சத மீன்…. விற்பனை செய்த நண்பர்கள்….!!

அதிக எடையுடன் சிக்கிய மீனை இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் 516000  ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த Sean desuisa, Kyle kavila, மற்றும் Gareth valarino ஆகிய மூவரும் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி இவர்கள் மூவரும் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது வலையில் ஏதோ ஓன்று சிக்கியுள்ளது. […]

Categories

Tech |