Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கேயும் இப்படிதான் நடந்துச்சா… அக்காள்-தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு…!!

அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன பார்க்க தான் போனேன்… தலை நசுங்கி பலியான தந்தை …கோரா விபத்தில் பறிபோன உயிர் …!!!

மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு   திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]

Categories

Tech |