Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற டாக்டர்…திடீரென கிடைத்த தகவல் …போலீசாரின் தீவிர விசாரணை …!!

மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த பல லட்சம் ரூபாய் பணம்… போலீசை கண்டதும் அடித்து பிடித்து ஓட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்மநபர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது . சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில் அதிகாலை 2.30மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஏ.டி.எம் மையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்ற போலீஸ்காரர் ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்து சத்தம் […]

Categories

Tech |