மது போதைகளில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைபேசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன்கள் பாண்டித்துரை மற்றும் கருப்பசாமி. இவர்கள் இருவரும் நேற்றும் முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதன்பின் இருவரும் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அப்போது பாண்டித்துரை திடீரென ஆட்டோவில் இருந்து இரும்பு […]
Tag: வலைவீச்சு.
தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சிபி என்பவர் காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சிபி வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு சிபியின் இமெயிலில் இருந்து செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் சிபியின் வங்கி கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி […]
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் ராக்கிபாளையம் பிரிவு செந்தில் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மனைவி உமையம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வீட்டில் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். அவர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் திடீரென […]
பாலில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள், மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன், மருமகள், பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றார். சென்ற 9-ம் தேதி இவர்கள் வீட்டிற்கு ஆந்திர […]
வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் இரண்டு லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவர் அதிமுக மீனவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மீன்வள நல வாரிய தலைவராகவும் இருந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள விழிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்ற 2016 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்ட […]
தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். நேற்று அவரின் வீட்டிற்கு வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு […]
இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 11ஆயிரம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி அருகே இருக்கும் பிர்ஜேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விமல் கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டுள்ளார்கள். விமல் கார்த்திக்கும் வங்கி அதிகாரி தான் பேசுகின்றார் என நம்பி தனது […]
போலீஸ் போல நடித்து நகை கடை உரிமையாளரை பைக்கில் கடத்திய ஏழுபேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேர் ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் ராபின் ஆரோன்(35). இவர் முகப்பேர் பகுதியில் நகை கடை, அடகு கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் ராபின் ஆரோன் கடந்த 22-ஆம் தேதி திருப்பதியில் சொந்தமாக நகை கடை திறக்க சென்றார். அதன்பின் சென்னைக்கு திரும்பி காரில் வந்து கொண்டிருந்த போது புழல் சிறை அருகில் ஜி.என்.டி ரோட்டில் […]
சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் சேர்ந்த கும்பலை எண்ணூர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரிகுமார்(37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட துணை அமைப்பாளராக தி.மு.க வக்கீல் பிரிவில் இருக்கிறார். இந்நிலையில் ஹரிகுமார் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் இருந்து காரில் வீட்டிற்கு சென்றபோது எர்ணாவூர் கன்னீலால் லே- அவுட் அருகே வைத்து 3 […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெண்ணின் கணவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கானாவில் உள்ள அத்தாபூரில் இருக்கிறார் என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவரது மனைவி சமையல் அறையிலிருந்த மிளகாய் பொடி எடுத்து போலீசார் மீது வீசியுள்ளார். அதன்பிறகு போலீசார் தன்னை உடல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக அக்கம்பக்கத்தினரை கூட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் கணவர் வீட்டை […]
தம்பதியை கட்டிப்போட்டு ரூபாய் 31 லட்சம் மதிப்புள்ள பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்ககிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரே மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தியபப்பா மற்றும் சிவம்மா தம்பதியினர். இவர்கள் இருவரும் கிராமத்திலுள்ள தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவை […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]