Categories
அரசியல்

“வெல்லம் கெட்டு போய் இருக்கு….!!” ஆதாரத்துடன் நிரூபித்த எடப்பாடி பழனிச்சாமி….!!

பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக […]

Categories

Tech |