Categories
உலக செய்திகள்

அபாயம் : ஒப்பந்தத்தை மீறும் பிரபல நாடு…. பேச்சுவார்த்தைக்கு ரெடியாகும் வல்லரசு நாடுகள்….!!

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே முறிந்து போகும் நிலையில் உள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வருகின்ற வியாழன்கிழமை ஈரானுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய குழு தலைவர் என்ரிக் மோரா நடைமுறையில் சாத்தியமாகும் யோசனைகளை மட்டுமே ஈரான் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே […]

Categories

Tech |