Categories
சமையல் குறிப்புகள்

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரும் வல்லாரைக் கீரை ரெசிப்பிகள்!

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். இத்தகைய கீரையை கொண்டு செய்யப்படும் ஈஸியான ரெசிபிகள் குறித்து நாம் இங்கு காண்போம்.  வல்லாரை கீரை துவையல்  தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 10, கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, மிளகு – […]

Categories

Tech |