உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா வகை கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் 1 மாதத்திற்குள் 100 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தொட்டுள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில் ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான […]
Tag: வல்லுநர்கள்
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலையும் 10 சதவீத விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அமெரிக்க பங்கு சந்தைகளில் […]
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு 2 அல்லது 3 புயல் உருவாகுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் ஏராளம். அதன் காரணமாக மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போது வேண்டுமானாலும் புயல் வரலாம் என்ற அச்சத்தில் கரையோர மக்கள் வீடுகளில் தங்குவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இதற்கு அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்கள் அச்சத்தில் தான் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் வரும் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் விலை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை […]