சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரவணபவன் ஊழியர்களான மணிகண்டன், கிரீஷ்குமார், பாலமுருகன், ஆனந்தமுருகன் ஆகிய 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கலவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tag: வளசரவாக்கம்
சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு […]
பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய மாணவன் தீக்ஷித்.. இவர் இன்று தனது பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து இருக்கிறார்.. அப்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.. அவனும் பள்ளிக்கு சென்றிருக்கிறான்… இதையடுத்து தன்னுடைய பொருள் ஒன்று பள்ளி வேனில் இருப்பதை எடுப்பதற்காக மீண்டும் பள்ளி வேனுக்கு அந்த மாணவன் […]
கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து […]