Categories
தேசிய செய்திகள்

வளர்ந்த நாடுகளின் மீது …. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

இந்திய அரசியல் சாசன தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது, காலனித்துவ மனநிலை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் போடப்படும் தடைகள் தான் இதற்கு தெளிவான உதாரணம். வளர்ந்த நாடுகள் தாங்கள் வளர்ச்சி பெறுவதற்காக உருவாக்கிய பாதைகள் வளரும் நாடுகளுக்கு மூடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் தான் கார்பன் வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை செய்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 11 மடங்கு அதிகமாக உள்ளது. […]

Categories

Tech |