Categories
லைப் ஸ்டைல்

வீடுகளில் வளர்க்க கூடாத மரங்கள் சில..!!

வீடுகளில் வளர்க்கக்கூடாத சில மரங்கள் உள்ளது அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நாவல் அத்தி எருக்கு வெள்ளெருக்கு புளியமரம் கருவேலன் முருங்கை கல்யாண முருங்கை கள்ளி கருவூமத்தை இலவம் வில்வம் உருத்திராட்சம் உதிரவேங்கை பருத்தி அகத்தி பனை

Categories

Tech |