Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வளர்ந்து கொண்டே போகும் ஜி.பி.முத்து…. சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்…!!!!!

ஜி.பி.முத்து தற்போது வளர்ந்து வருகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து  தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்து பின் சில காரணங்களால் விளக்கினார். இந்த நிலையில் பிக்பாஸில் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம்… வேற லெவல் வளர்ச்சி…!!!!!!

சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]

Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]

Categories
மாநில செய்திகள்

“பல புதிய முன்னெடுப்புகளை எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்”… அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…!!!!!!

புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசிய போது ஒரு மாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள் மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என சொல்லி அதை தற்போது அமைத்துக் காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் புதுமைப்பெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் […]

Categories
Uncategorized

2020 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி….? சர்வதேச நிதியம் கணிப்பு…!!!!!!

நடப்பு 2022 ஆம் நிதி ஆண்டில் இந்தியா மிகவும் வலுவான வளர்ச்சியடையும் என்று  சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றின் காரமாக உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா முதல் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் கடந்த 2020 ஆம் வருடம் கடுமையாக சரிந்துள்ளது. இந்த சூழலில் சர்வதேச நிதியம் 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த  நிதியாண்டில் இந்தியாவின் […]

Categories
மாநில செய்திகள்

5g ஏலத்தில் ஊழலா….? திமுக எம்பி ராஜா குற்றச்சாட்டு…. அண்ணாமலை புது விளக்கம்…..!!!!!!!!!

சமீபத்தில் நடைபெற்ற 5g அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என மத்திய அரசு மதிப்பீட்டு இருந்த சூழலில் வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் இதுவரை ஏலம் போயிருப்பதாகவும் இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் திமுக எம்பி ஆர் ராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில் உரிமம் உள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது உரிமம்  இல்லாமல் குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ் காட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை….. போன் பே, கூகுள் பே, பேடிஎம் அசத்தல் சாதனை…..!!!!

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 99 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் google pay, ஃபோன் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்புகள் மூலம் ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, பெறுவது போன்ற பல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இதனால் யுபிஐ பயன்பாடு தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி”….. வெங்கையா நாயுடு….!!!!

தமிழகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி அவர்களின் சிலையைத் திறந்துவைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழி […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா ஆன்மீக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும்….!! ஆளுநர் கே.எம் ரவி பேச்சு…!!

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27 வது குருமகாசன்னிதானம் திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஞான ரத யாத்திரையை ஆளுநர் கே.என் ரவி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா, பூகம்பம் கார்கில் போர் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது தருமபுரம் ஆதீனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் கல்வி, அறிவியல் மட்டுமன்றி ஆன்மீக வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். உலகில் ஆங்காங்கே போர் நடைபெறுவதற்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அறியாமை தான் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இதை கவனிங்க…. உங்க குழந்தைகளுக்காக அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!!

தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளின் எடை & உயரம், வளர்ச்சியும் சிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளையும் குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி மூலம் கண்காணிக்க […]

Categories
உலக செய்திகள்

“எங்களை நீங்கள் போட்டியாக நினைக்க வேண்டாம்”…. அமெரிக்காவுக்கு பிரபல நாடு வலியுறுத்தல்….!!

அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீன பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியுள்ளார்.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சீன நாடாளுமன்றத்தின் பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியதாவது. “சீனாவின் வளர்ச்சியை ஒரு சாக்காக பயன்படுத்தியும், போட்டியாளராக நினைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் சிதைப்பது […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைக்கு 35 கி.மீ போகணும்…. இதுவும் இந்தியாதான்!…. இதை நீங்களும் பாருங்க….!!!!

உள்ளாட்சி தேர்தலில் கட்சியா..? ஜாதியா..? யாருக்கு ஓட்டுப் போடுவது என்று நாம் குழம்பிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இந்தியக் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக பஞ்சாப் எல்லையில் உள்ள மஹவா கிராமம். இந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்காக 35 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். தொடக்கப்பள்ளியில் 220 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். இந்தியாவில் வளர்ச்சிக்கு மத்தியில் இருக்கும் இந்த பெரும் வேறுபாடுகள் எதைக் […]

Categories
தேசிய செய்திகள்

“என் கிராமம் முன்னேறும் வரை…. நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு…!!!

தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும்வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு பெண் கூறியுள்ளார். தங்களின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் சரியான சாலை […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்… முதல்வர் அதிரடி பேச்சு…!!!!

இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சாதியைக் காரணம் காட்டி வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சூ… மந்திரகாளி என்பதைப் போல நாளையே எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை. நீங்களும் நினைக்கமாட்டீர்கள்.கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் நடப்பு நிதியாண்டு…. பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு  ரூ.43,798 கோடி…. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்….!!!

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 26. 51 % உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பாதிப்பு தலைவிரித்தாடிய நிலையிலும் பதப்படுத்தப்பட்ட பொருளின் ஏற்றுமதியானது நடப்பு ஆண்டில் 26. 51 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மத்திய கிழக்கு நாடுகள், தொலைதூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து  போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளில் பெரிதும் தேவைப்படும் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மில் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொருளாதாரம்… 12 சதவீதம் வளர்ச்சி அடையும்… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் 12 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு 12 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்கி அதன் விளைவாக உள்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிகப்பெரிய பங்களிப்பு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, “தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகிற்கே உதவியாக இருக்க போகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளின் வளர்ச்சி…. நிச்சயமா இவங்கள பாராட்டணும் – மோடி ட்வீட்…!

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும்  ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை வாழ்த்திட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில்,அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண் குழந்தைகளை வணங்குகிறோம். மத்திய அரசு குழந்தைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

2020-ல் பொருளாதாரத்தில் சாதித்துள்ள ஒரே நாடு சீனா..!!

2020-ம் ஆண்டு கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மைனஸில் சென்றது. ஆனால் கொரோனா உண்டான சீனா மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்து ஒரே பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 2020-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 2.3% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இது 6.5% ஆக பதிவாகியுள்ளது. உலகப் பொருளாதாரங்கள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் மைனஸிற்கு சென்றன. ஏற்றுமதி துறையின் வளர்ச்சியால் சீனா இக்கட்டான காலக்கட்டத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. 2021-லும் கூட மிகப் பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10ஆண்டுல பாருங்க…! ”உலகில் 3ஆம் இடம் நமக்கே” உச்சம் தொடும் இந்தியா ..!!

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார வலிமை பெற்ற நாடாக மாற உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 5வது நாடாக இடம் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொருளாதார நிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியா மீண்டும் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு வரவும் வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார நிலவரத்தைக் […]

Categories

Tech |