Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

1௦ ஆண்டுகளாக எதுவும் நடக்கல…. அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்…. உறுதி அளித்த மேயர்….!!

சிவகாசியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி 34-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகுதி மேயர் சங்கீதா கலந்து கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த மேயர் பொதுமக்களிடம் பேசும்போது, கடந்த 1௦ ஆண்களாக சிவகாசியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் வளர்ச்சி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள்”…. நகராட்சி மன்றத் தலைவர் ஆய்வு…!!!!!

நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு…. நகராட்சி ஆணையருக்கு உத்தரவு….!!!

நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் கலைஞர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இவர் ஏமப்பூர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதலில் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து விஜயலட்சுமி நகர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொறியாளர் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை…. செயற்பொறியாளரின் அதிரடி உத்தரவு….!!

காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, சாக்கடை கால்வாய், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடந்துவரும் வளர்ச்சி பணிகள்… அதிகாரிகள் திடீர் ஆய்வு… குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்…!!

கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அதனை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடந்து வரும் ஆய்வு பணிகள்… நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்… நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று கொல்லிமலை சோளக்காடு பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த திட்ட பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மகளிர் திட்டத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வளர்ச்சி திட்ட பணிகள்” 28 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சிருக்கோம்…. ஊராட்சி மன்ற தலைவரின் தகவல்….!!

கூடூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. அதாவது நாராயணமங்கலம் திருவாச குளத்தில் 2 படித்துறை கட்டப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து மொச குளம் பகுதியில் இருந்து கீழத்தெரு வரை 1.5 கிலோ மீட்டருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வளர்ச்சி சிறப்பு திட்ட பணிகள்” கலெக்டரின் திடீர் ஆய்வு….!!

செங்கல்பட்டில் வளர்ச்சி சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் சேர்ந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் ராகுல் நாத், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்களை உற்பத்தி பரிசோதனை நிலையத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுயெல்லாம் சரியா நடக்குதா…? கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கலெக்டர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பகுதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடி செலவில் அமைக்கப்படும்…ஒன்றிய அலுவலகம்… திடீர் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி…!!

நாமக்கல் மாவட்டம் மோகனுர் பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை உரக்க வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஊராட்சிதுறை கூடுதல் துறை இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சரவணன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகனுரில் சுமார் 2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று […]

Categories

Tech |