வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் […]
Tag: வளர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று கூறி கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு, பல ஏழை விவசாயிகள் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல நேரங்களில் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி விடுகின்றன. சில சமயங்களில் அதிக மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இப்படி விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது. […]
ஒரு குழந்தை அழுவதற்கு எவ்வாறான காரணங்கள் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் எப்போது அழும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அழுகின்றன என்ற காரணமும் பலருக்கு புரியாது. அதனால் சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தை அழுகையை நிறுத்தாதபோது, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் பரிசோதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடும். ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை […]
மழை கிளி குஞ்சுகளை வீட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். அவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வளர்ப்பதும் தண்டனைக்குரிய செயல். இந்நிலையில் சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வனத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சந்தைகளில் கிளிகள் […]
மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு செய்ய வேண்டியவை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம். மல்லிகை என்றாலே விரும்பாதவர்கள் எவர்தான் இருக்க முடியும். அந்த வகையில் அதிகம் பேர் வீட்டில் அல்லது மாடிகளில் ஆசைப்பட்டு வளர்ப்பார்கள். அப்பொழுது பூ செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே செடிகள் அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் பூ செடிகள் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஆம் வீட்டில் தோட்டம் வைக்கவேண்டும். என்று நினைப்பவர்கள் அதற்கான […]
குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு […]