உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மின் தூக்கியில் அமைதியாக நின்று கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்த போது, அதன் உறிமையாளர் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின் தூக்கியில் சிறுவன், அந்த நாய் மற்றும் அதன் உறிமையாளரான பெண் மட்டுமே உள்ளனர். அப்போது அந்த நாய் சிறுவன் மீது பாய்ந்ததோடு, கடித்தும் விட்டது. a pet dog bites a kid in the lift while the pet owner […]
Tag: வளர்ப்பு நாய்
மதுரையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தான் வளர்த்து வந்த சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து குடும்பத்துடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தனது செல்லப் பிராணியான சுஜித்க்கு ஐந்து வகை உணவுகளான தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்டவைகளை வைத்து, மாலை […]
கடலூர் மாவட்டத்தில் சின்னங்கணாங்குப்பம் என்ற பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிரியா வெளியில் சென்றுவிட்ட பிறகு ரொம்ப நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாய் குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டுக்குள் படம் எடுத்து நின்றுகொண்டிருந்தன நல்ல பாம்பு பார்த்து நாய் குரைத்துள்ளது என்று தெரிய வந்தது. அதன்பிறகு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பாம்புக்கு […]
பிரான்சில் குற்றவாளி ஒருவர் காவல்துறையினர் மீது நாயை ஏவி கடிக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு பிரான்சில் உள்ள Corbeil-Essonnes என்ற நகரில் குற்றவாளி ஒருவர் தான் வளர்த்து வந்த mastiff இன வளர்ப்பு நாயை காவல்துறையினர் மீது ஏவி கடிக்க செய்துள்ளார். இதையடுத்து அந்த நாயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தன் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களையும் கொண்டு சென்றுள்ளார். அதில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த சாம்ப் என்ற நாயை கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து வளர்த்து வருகிறார். மேலும் அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயை கடந்த 2018 ஆம் வருடத்தில் தத்தெடுத்து வளர்த்து […]
தன் உரிமையாளரை ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டதை அறிந்த வளர்ப்பு நாய் ஒன்று அதன் பின்னாலேயே பல கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது . துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் பெண் ஒருவர் செல்லப்பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் , அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது .அப்போது அந்த பெண் வளர்த்த நாய் […]
கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]
தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 75 வயது முதியவர் ஒருவர் தான் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி சிங்கப்பூரில் ஒருவரும் சென்னையில் ஒருவரும் வசித்து வருகிறார்கள். தனது மகள்கள் இருவரும் திருமணம் ஆகி தன்னை […]
பிரபல இசையமைப்பாளர் வளர்க்கும் நாய், அவர் இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் பாடி அனைவரையும் அசத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி பலியானோர் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் பிரபல இசையமைப்பாளர் […]