Categories
மாநில செய்திகள்

“அடுத்த 6 மாதங்களுக்கு பல்வேறு சர்வதேச போட்டிகள்”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று […]

Categories

Tech |