Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணி அளவில் சென்னைக்கும்- புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தில் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை கடந்தது என்றும், முழு பகுதியும் 5:30 கரையை […]

Categories

Tech |