பாலா இயக்கிய தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து அவர் மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், விருமன், பட்டத்து அரசன் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் ஆர்.கே.சுரேஷின் மனைவியான மாதவிக்கு சென்னையில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் டைரக்டர் மிஷ்கின், நடிகர்கள் கவுதம் கார்த்திக், விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்பட பெரும்பாலானோர் பங்கேற்றனர். தற்போது இது குறித்த […]
Tag: வளைகாப்பு
பிரபல இயக்குனர் அட்லி -பிரியா தம்பதிகள் பெற்றோர் ஆகப்போவதாகசமீபத்தில் சமூக வலைதளங்களில் சந்தோசமான தகவலை வெளியிட்டுருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அட்லீ – பிரியா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை சமூக வலைதளங்களில் உறுதி செய்த நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள […]
சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் […]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 […]
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். கடந்த 5 வருடங்களாக காதலித்த ரன்பீரும், ஆலியா பட்டும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே அலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து தற்போது ஆலியா பட்டுக்கு […]
நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அஜ்னபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சென்ற 2016-ஆம் வருடம் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்று 6 வருடம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு அண்மையில் எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் செய்தியாளர்கள் முன்பு தனது […]
நடிகை சோனம் கபூர் திடீரென தனது வளைகாப்பு நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் சோனம் கபூர். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதங்களுக்கும் முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் சோனம் கபூரின் வளைகாப்பு நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் சோனம் கபூரின் […]
சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக கூறி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இது குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துமதி ஆகியோர் தனிப்படை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த […]
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். […]
மதுரையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தான் வளர்த்து வந்த சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து குடும்பத்துடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தனது செல்லப் பிராணியான சுஜித்க்கு ஐந்து வகை உணவுகளான தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்டவைகளை வைத்து, மாலை […]
200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள டி.வி.என்.திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, […]
பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்வு […]
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே ஆடிப்பூரம் என்று நாம் கூறுகிறோம். அந்த அற்புதமான ஆடிப் பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாத்தி நாம் வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சிலர் செல்வ செழிப்புடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கும். திருமணமான மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறந்திட வேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும். இப்படி […]
நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் : கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான […]
நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் : கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான […]
பிக் பாஸ் பிரபலம் மதத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து நடிகர் மகத் பிராச்சி மிஸ்ரா என்பவரை […]
திடீர் திருமணம் செய்த பிரபலத்தின் மனைவியின் வளைகாப்பில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி அதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் நின்றது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கின் போது இவர் திடீரென்று மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பின் பூனையை பெண் […]
மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார். […]
தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 75 வயது முதியவர் ஒருவர் தான் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி சிங்கப்பூரில் ஒருவரும் சென்னையில் ஒருவரும் வசித்து வருகிறார்கள். தனது மகள்கள் இருவரும் திருமணம் ஆகி தன்னை […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]