Categories
மாநில செய்திகள்

நவம்பர் மாதத்திலிருந்து…. எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அனைத்தும்…. முக்கிய அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே மண்டலம் கொரோனா தொற்று காரணமாக  ரயில்கள் இயக்கப்பட்ட சிறப்பு அனைத்து ரயில்கள் அனைத்தும் நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றானது தீவிரமடைந்தது. அதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டு வந்தது. அதை எடுத்து தற்போது இரண்டாவது […]

Categories

Tech |