Categories
மாநில செய்திகள்

வழக்கறிஞரை வெட்டிய மர்ம கும்பல்…. நொடியில் பறிபோன உயிர்…. தஞ்சையில் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.  இதில் சாமிநாதன்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்திலுள்ள ஒருதனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரேயிருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் 3 இருசக்கர மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

“தபால்காரரை போல் மாஜிஸ்திரேட் செயல்படக்கூடாது”…. உத்தரவை ரத்து செய்த நீதிபதி….!!!!!!!!!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற  பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால் வழக்கறிஞரின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர் வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

“10 வயதிலிருந்து பரோட்டா மாஸ்டர்”….. தற்போது வக்கீல்….. விடாமுயற்சியுடன் சாதித்துக் காட்டிய சிங்கப் பெண்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா சிறு வயதாக இருக்கும் பொழுது அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” படம் சரியில்ல!…. வழக்கறிஞர் கொடுத்த பரபரப்பு புகார்….!!!!

வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி என்பவர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் தவறு செய்வது போல் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தட்டிக்கேட்ட போலீசார்….. கை விரலை கடித்த வழக்கறிஞர்….. பரபரப்பு சம்பவம்…!!!

தட்டிக்கேட்ட போலீசாரை சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு நபர் தகராறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் இருவரும் தகராறு செய்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் சுரேஷ்குமார் தகாத வார்த்தைகளால் காவல்துறையினரை திட்டியதுமட்டுமில்லாமல் அவரை தாக்கியுள்ளனர். இதைதொடர்ந்து வழக்கறிஞர் சுரேஷ் குமாரை போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“நீதி தரும் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய கொடுமை”… உத்தர பிரதேசத்தில் பரபரப்பு…!!!

நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்திர சிங். இவர் நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் நாட்டு துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது வழக்கறிஞர் பூபேந்திர சிங் […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியை ஹேக் செய்த பிரச்சனை.. துபாய் மன்னருக்கு தடை விதித்த மகாராணியார்..!!

பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம்  நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான  இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல இந்தி நடிகர் மகனின் போதைப்பொருள் வழக்கு…. ஆஜராக போகும் வக்கீல் யார் தெரியுமா….??

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு வழக்கறிஞராக சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆஜராகிறார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆரியன் கானுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதீஷ் மானஷிண்டே மும்பையில் சட்டம் […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வார் …. வழக்கறிஞர் பரபரப்பு வாதம் ….!!!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு  நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் . பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின்  வேண்டுகோளின் படி அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார் . கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் இவரை  இந்தியாவிற்கு  நாடு கடத்த  மாவட்ட நீதிமன்ற […]

Categories
உலக செய்திகள்

இந்தியப் பெண்ணிற்கு உறுதியான பதவி…. பரிந்துரை செய்த அமெரிக்க பிரதமர்…. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு….!!

அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணிற்கு செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அமெரிக்க தொழிலாளர் நலத்துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் சுமார் 15 ஆண்டுகாலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புடைய வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தேசிய ஜனநாயக குழுவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும் வகித்துள்ளார். இந்நிலையில் இவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க தொழிலாளர் […]

Categories
உலக செய்திகள்

இவருதான் அடுத்ததாக தற்கொலை செய்யப் போறாரு…. பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வழக்கறிஞர்….!!

ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய மெக்காபியின் தற்கொலைக்கு குற்றம் கூறிய, அவருடைய வழக்கறிஞரான ஜூலியன் அசாங்க் என்பவரே “அடுத்ததாக தற்கொலை செய்யவுள்ளார்” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காபி கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறிவிட்டு, அமெரிக்காவிலிருந்து பார்சிலோனா என்னும் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் மீது அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி என்னும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பார்சிலோனா சென்ற […]

Categories
உலக செய்திகள்

“இந்திய குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்!”.. இனிமேல் தான் தெரியவரும்.. வழக்கறிஞர் கூறிய தகவல்..!!

கனடாவில் பூர்வகுடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய குழந்தைகளும் இருப்பார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூர்வகுடியின வழக்கறிஞர் Eleanore Sunchild இச்சம்பவம் குறித்து கூறுகையில், கனடா தற்போது தான் கொலை செய்யப்பட்டவர்கள் தவிர்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் இந்த முடிவா… கதறி அழுத தாய்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயிற்றுப்புண் காரணமாக வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேரமங்கலம் கன்னிவிளை கிராமத்தில்  சுலோச்சனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் அனீஸ் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் அனிஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்றபிறகும் அனீஸின் வயிற்றுப்புண் ஆறாத […]

Categories
உலக செய்திகள்

ஒரு நொடி ஏற்பட்ட சபலம்.. வழக்கறிஞர் வாழ்க்கையே தலைகீழான சம்பவம்..!!

வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் மயங்கியதால் திரைப்படம் போல பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்.  Birmingham ல் வசிக்கும் இக்பால் முகமது(38). சிறந்த வழக்கறிஞரான இவர் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் ஆவார். இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் அவருக்கு அனிஷா அகமது(33) என்ற பெண்  மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால் இக்பால் அதனை கண்டு எரிச்சலடைந்து பதிலளிக்காமல் விட்டுள்ளார். அதனையடுத்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண் மீண்டும் இக்பாலுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

பொது வெளியில் காணாமல் போன ஆங் சான் சூச்சி… எப்படி இருக்கிறார்..? வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்…!!

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் ஆங் சான் சூச்சி வெளியில் தென்படாத நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த மாதத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அன்றிலிருந்து ஆங் சான் சூச்சி பொதுவெளியில் காணப்படவில்லை. இந்நிலையில் அவரின் வழக்கறிஞர் Min Min Soe என்பவர் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆட்சி கை மாறிய பின்பு ஒரு மாதத்திற்கு முன் ஆங் சான் சூச்சி மீது புது வழக்கு ஒன்று பதியப்பட்டது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து…” 22 வயது இளைஞன் செய்த காரியம்”… அலறிய நீதிமன்றம்..!!

பட்டப்பகலிலேயே கர்நாடகாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பகுதியில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் 48 வயதான வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான மனோஜ் என்ற இளைஞர் அவசரஅவசரமாக வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நல பாதிப்பு… பரபரப்பு புகார்…!!!

சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமாவளவன் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்…!!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயகப் வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் திரு பாரதி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு பாரதி மருத்துவப் படிப்பில் இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்…!!

திருநெல்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை முருகன் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தேநீர் அருந்த வந்தார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களும் உரிமையாளரும் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதால் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா வெளியே வரப்போறாங்க… இதுதான் காரணம்… வழக்கறிஞர் அளித்த பேட்டி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் வி.கே. சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வரலாம் என்று அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே. சசிகலா, கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், ” இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா வெளியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் […]

Categories
Uncategorized அரசியல் சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு..!!

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த  வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை புதிய மாவட்டப் பணிகள் – தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு  ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |