Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாசில்தார் மீது நடவடிக்கை எடுங்க” வழக்கறிஞர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் வழக்கறிஞரான வீரமுத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி அரிமளம் காவல்நிலையத்தில் வீரமுத்து மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வீரமுத்து மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற […]

Categories

Tech |