Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்துக் கொலை செய்யப்பட்டாரா….? பிரபல பிக்பாஸ் நடிகை மரணத்தில் புதிய திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், பிரபல பிக்பாஸ் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு ஊழியர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோனாலியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறியுள்ளனர். இந்நிலையில் சோனாலி மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சோனாலி கொலை செய்யப்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனாலியின் […]

Categories
உலக செய்திகள்

திருடர்கள் மனைவியை கொன்றதாக கூறிய கணவர்.. காட்டிக்கொடுத்த கைக்கடிகாரம்.. வழக்கில் அதிரடி திருப்பம்..!!

கிரீஸ் தீவில் கொள்ளையர்களால் 11 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடியாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் தீவின் ஏதேன்சில் வசிக்கும் பாபிஸ் என்ற 33 வயது நபர், தன் மனைவி கரோலின் மற்றும் தன் 11 மாத குழந்தையுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தன்னை கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொன்றதாக கூறியிருந்தார். அதன்பின்பு கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டிருந்த பாபீஸ் மற்றும் குழந்தையை காவல்துறையினர் மீட்டார்கள். இச்சம்பவம் பெரும் […]

Categories

Tech |