பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
Tag: வழக்கு
மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுன் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தனியார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூபாய் 50,000 வாங்கிக் கொண்டு இவர் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை […]
பெண்ணை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த […]
தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க அறிவுறுத்தியது. அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். மேலும் வாடகைக்கு […]
பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.
“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் அவர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக ஜானி டெப் பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, ஜானி டெப் நிரபராதிதான் என்பதோடு, அவரது முன்னாள் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தங்களுடன் வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் சிறுமியை மஹிம் கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 8 பேரும் சேர்ந்து இரவு 8 […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம் ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது […]
வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கே.செட்டிபாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மகாராஜா, பிரவீன் குமார் என்ற 2 பேர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் […]
கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் பணபலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசியல் முடிவுகளை எடுப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை கத்தார் அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை கர்த்தார் நாட்டில் லஞ்சம் பெற்றதாக கூறி பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்துள்ள […]
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக […]
வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]
ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ் அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது […]
பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு […]
ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா […]
அனல் மின் நிலையங்களின் மூலம் ஏற்படும் பிரச்சனை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பிரதேசம் […]
உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா […]
சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]
கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]
தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]
கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு படிக்கும் ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். […]
இயக்குனர் ஏ. எம். ஆர் ரமேஷ் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரில் நடிகை கிஷோர் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய், கயல் தேவராஜ் ,விஜயா, சுரேஷ் ஓபராய் மற்றும் […]
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள […]
பிரபல கொலை வழக்கு வரும் வியாழன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தில்லை நகரில் பிரபல தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. மேலும் பல்வேறு […]
பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் […]
தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விமலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பவார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இவர் .38,000 மாத ஒய்வுதியம் பெற்றுவந்தார். பவார் இறந்த பிறகு அவரது மனைவியான விமலாவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு பவார் வங்கி கணக்கு கனரா வங்கியுடன் கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதனால் தவறுதலாக விமலாவுக்கு ரூ.96,998 ஓய்வூதியம் வந்தது. இதனை விமலாவும் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் விமலாவுக்கு வழங்க வேண்டிய […]
நடிகை ராக்கி சாவந்துக்கு பத்து காதலர்கள் இருக்கின்றார்கள் என வீடியோ வெளியிட்டதால் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசாரிடம் நடிகை ராக்கி சாவந்த் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியுள்ளதாவது, சென்ற 6-ம் தேதி நடிகை ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றார். இது பற்றி ராக்கி […]
பிரபல நாட்டில் குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிராவீஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஆரஞ்சு கவுண்டிங் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் ஆபாச படங்கள் தயாரிக்க அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் […]
பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்துவ புனிதர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் கூட்டத்தின் மீது சுட்டுள்ளார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓடியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் […]
பிரபல ரவுடிகளிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம் தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். […]
பிரபலமான பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு வழக்கில் தொடர்புடைய தீபக் டினு, கபில் பண்டிட், ராஜீந்தர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். […]
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது. தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட […]
பிரபல சின்னத்திரை நடிகை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியான சமூக வலைதளங்களை தொடங்கி சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சின்னத்திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது […]
தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தரையர் காலனி கடற்பகுதியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் சுற்றித்திரிந்ததால் சென்ற வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. இதனால் போலீசார் […]
தனது குழந்தைகளை கொலை செய்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்ஜீத் அரோரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஜீத் அரோரா படுகொலை செய்தார். மேலும் தனது மனைவியும் அடித்து துன்புறுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய […]
தமிழ் திரையுலகில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சில படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஜெயசூர்யா. இவர் மலையாள திரை உலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியாகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் வருடம் ஜெயசூர்யா கொச்சி கடவன் தரா பகுதியில் தான் […]
அமைச்சர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் […]
நடிகர் அர்னவ் ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். இவர் ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல வருடங்களாக வெற்றிகரமான தயாரிப்பாளராக கொடி கட்டி பறக்கிறார். ஒரு சர்ச்சைக்குரிய படம் என்றாலும் அதை தயாரிப்பதற்கு ஏக்தா கபூர் தயங்க மாட்டார். இவர் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான ட்ரிபிள் எக்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் […]
கர்நாடகா சித்ரதுர்கா முருகமடத்தின் விடுதியில் 2 சிறுமிகள் பயின்று வருகின்றனர். இச்சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி சிவ மூர்த்தி முருகஸ்ரீ மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் போலீசில் சரணடைந்த சிவ மூர்த்தி முருகஸ்ரீ செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். இதனிடையில் முருகஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த […]
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். […]
ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 25 வயதிற்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் சர்மா என்பவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் இதே போல் கடந்த மாதம் பலமுறை அந்த பெண்ணை சஞ்சய் சர்மா உள்ளிட்ட சில பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனை அடுத்து […]
இந்தியாவில் பசுமாட்டை தேசிய விலங்கு அறிவிக்க வேண்டும் என கோவன்ஷா சேவா சடன்என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என்று கடுமையாக கண்டித்ததுடன் மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]
இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியர் ஜீன் பிரிஜீன் என்ற பெண் ஆவார். இவர் மோசமான பணிச்சூழல் காரணமாக அமெரிக்க நாட்டின் நியூயார்க் நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்ற பெண்கள், ஐம்பது வயதை தாண்டியவர்கள் போன்றோரை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வற்புறுத்தியதாக ஜீன் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வழக்கு இன்போசிஸ் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது
சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக […]
பகவத் கீதை பூங்காவின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் பகுதியில் ஸ்ரீ பகவத் கீதா என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பகவத் கீதையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவின் பெயர் பலகையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இது பற்றி […]