நாகையில் 727 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நீதிமன்றம் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு, விபத்து காப்பீடு, நில அபகரிப்பு வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 727 வழக்குகளுக்கு ரூ. 4 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து […]
Tag: வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழுவின் ஆணைப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் இளையான்குடியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்றது. இது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான எம்.சுனில் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குழுவின் மூத்த உறுப்பினர் வக்கீல் கே.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் 21 வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில் பரிந்துரைக்கப்பட்டு வழக்காடப்பட்டது. இதில் […]
சிவகங்கை மாவட்டத்தில் 105 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சமரச குற்றவியல் வழக்குகளும், சிவில் வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும் பத்து மக்கள் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டது விசாரணைக்கு […]