அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் […]
Tag: வழக்குகள்
சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகளும், […]
நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களுடைய வீடுகளில் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் பாட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்திருந்தது.இந்நிலையில் சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி இரண்டு மணி நேரம் மட்டுமே (காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி […]
2020 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைத் திருமணத்திற்கான வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணங்கள் அல்லது அது குறித்த புகார்கள் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 885 […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அந்தவகையில் அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். -2012 2021 பிப்ரவரி வரை அவதூறாக பேசியதாக அரசியல் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. அந்தவகையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளையும் திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பத்திரிக்கையாளர்கள் மீது 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்த […]
ஊடகவியலாளர் துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள அடுத்தடுத்த வழக்குகள் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய ஊடகவியலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளின் விளைவாக ஏறத்தாழ 50 நாட்களாக சிறைப் படுத்தப் பட்டிருப்பதைப் ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கும் போக்கு என்று சீமான் கண்டித்துள்ளார். அடுத்தடுத்து தொடரப்பட்ட நான்கு வழக்குகளில் மூன்று வழக்குகளில் பிணை கிடைத்து விட்ட நிலையில், மீதி வழக்குகளில் […]
பெரம்பலூரில் நிலுவையில் இருந்த 156 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட தலைமை நீதிபதி சுபாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி தனசேகரன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், சார்பு […]
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை மாவட்டத்தில் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. மேலும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், சிவகங்கை சட்டமன்ற […]
வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]
மகாராஷ்டிராவில் கொரோனா லாக் டவுனின் போது மதுபானங்களை கடத்தியதாக இதுவரை 1221 வழக்குகள் பதிந்த்துள்ளன. மேலும், ரூ .2.82 கோடி மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானம் கடத்தியதாக இதுவரை 472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மதுபானங்களை ஏற்றிச் சென்றதாக 36 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் […]
பாலியல், கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதில் 121 பேர் பாலியல் குற்றவாளிகளாவர். இதிலும் அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை என்பது நடைமுறை ஆனால் அண்மைகாலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கொலை வழக்குகளில் அதிகம் பேர் தூக்குத் தண்டனைக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நாடு […]