Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மெய்ஞானபுரத்தில் கிறிஸ்தவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரத்தில் பரி.பவுலின் ஆலயத்திற்கு முன்புறமுள்ள இடத்தில் டேனியல் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் பா.ஜனதா கட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து  அறிந்த மெய்ஞானபுரம் கிறிஸ்தவ பொது மகிமை சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டால் தங்களது வழிபாட்டிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பள்ளி நிர்வாகத்திடம் மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்”… பணியிடை நீக்கம்… டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (38) என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகாத இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், அதே பள்ளியின் மாணவர் விடுதியையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் சீனிவாசன் தகாத உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். இதனை அறிந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீஸ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3 1/2 கோடி மோசடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையைச் சேர்ந்த வினோத், காமராஜ் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தி பட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ண பிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய வினோத், காமராஜ் அவர்களிடம் ரூ.3 1/2 கோடி வரை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட  அவர்கள் எந்தவிதமான லாபத் தொகை மட்டுமல்லாமல் அசல் தொகையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு… வெளியான தகவல்…!!!

திமுக நிர்வாகி சைதை சாதிக் சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக கட்சி கூட்டத்தில், நடிகை குஷ்புவை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,  பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சாதிக்கை கைது செய்யக்கோரி நேற்று பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டு, பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஜெயலெட்சுமி மீது வழக்குபதிவு….. காவல்துறை அதிரடி….!!!!

சினேகம் என்ற அறக்கட்டளையின் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்து வருவதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை தொடர்ந்து இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு திருமணம்…பெற்றோர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!!

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், டொம்புச்சேரி வசித்து வருபவர் சுப்பையன். இவருடைய மகன் கனிராஜா(24). இவர் கடந்த வருடம் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அந்த சிறுமியை அவருடைய வீட்டிற்கு கூட்டி சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு அவருடைய பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாக்குமூட்டையில் அள்ள முயற்சி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை அள்ள முயன்ற நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதியில் எமனேஸ்வரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருவர் சாக்குமூட்டையில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பரத்குமார் என்பது […]

Categories

Tech |