மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக பல வருடங்களாக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பாபுலாலும் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாபுலாலின் சகோதரன் சுரேஷ் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புகளை கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாபுலாலின் மனைவி மற்றும் பாபுலாலின் தம்பி […]
Tag: வழக்குப்பதிவு
விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பால்விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நேற்று சென்னை முழுவதும் 33 இடங்களில் […]
கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தான்தோன்றி மலை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது..
பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் […]
பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன். இவர் சிநேகம் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்வதாக ஜெயலட்சுமி மீது சினேகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தார். அதோடு தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த அதிகாரத்தை கொடுக்க கூடாது என ஈபிஎஸ் முழக்கம் எழுப்பியதால் சட்டப் பேரவையில் இருந்து சபாநாயகர் அப்பாவு ஈபிஎஸ் தரப்பு எம்எல் ஏக்களை வெளியேற்றுமாறு அவை […]
கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே இருக்கும் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தென்னரசன், நிவாஸ், அருள்ராஜ், சரத் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் சென்ற 12-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் […]
இந்தியாவில் அந்நிய இணை வர்த்தக தலைமை இயக்குனராக சம்பாஜி ஏ சவான் என்பவர் இருக்கிறார். இதன் துணை தலைமை இயக்குனராக பிரகாஷ் எஸ். காம்ப்ளே என்பவர் இருக்கிறார். ராதா மாதவ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு மூலதன இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறக்குமதி மூலம் சேமிக்கப்படும் வரி விதிப்பில் 8 மடங்குக்கு சமமான தொகையை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் அந்த நிறுவனம் 16 கோடியை 81 லட்சம் வரி சேமித்துள்ளது. […]
பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது […]
வெள்ளை கற்கள் கடத்தல் தொடர்பாக முதல் கட்டமாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாமங்கலத்தில் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளை கற்கள் கடத்துவது தொடர்பாக இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் மீதும் கடத்தல் கும்பல் ஆனது தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் இது குறித்து தீவிர […]
டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இரு சக்கர வாகனங்களை இயக்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து twin throttlers என்ற அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ […]
டெல்லியில் உள்ள உத்தமநகரில் அங்கிங் குமார் ஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் விமானப்படைக்கு தேர்வானதால் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். அந்த பயிற்சியின் போது வாலிபர் விதிமுறைகளை மீறியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வாலிபர் கடந்த 21-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வாலிபரின் அறையிலிருந்து 7 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் உயர் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை சிலர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த பெண்களுக்கு சூனியக்காரி பட்டத்தை சூட்டியுள்ளனர். அதன்பிறகு இரும்பு கம்பியை சூடாக்கி 4 பெண்களின் உடம்பிலும் சூடு போட்டதோடு, மனித கழிவுகளை உண்ணும் மாறும் வற்புறுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டனர். அதன்பின் பெண்களிடம் நடத்திய […]
திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்காக சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளை பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார்கள் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு […]
கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும், twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]
கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும் twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது. எனவே, அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அவர் இம்மாதம் 12ஆம் தேதி வரை ஜாமீனில் இருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க […]
திருவாரூரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதை எடுத்து காமராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று […]
ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் பென்காபாத் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப்பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு உள்ளார். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தகவல் […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிந்தவுடன் அவர் கைதாவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பின் அரசை எதிர்த்து முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஆர்ப்பாட்டங்கலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இம்ரான் கான் பெஷாவர் நகரின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். எனவே அவருக்கு மூன்று வாரங்கள் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியினா் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் […]
நில பிரச்சனை காரணமாக தகராறு செய்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒபுலிகாட்டூர் பகுதியில் கூலி தொழிலாளியான சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
மதுரை அழகர் கோயில் சாலை பகுதியிலுள்ள கோர்டியார்ட் விடுதியில் பா.ஜ.க சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் மாநில நிர்வாகிகளை வரவேற்பதற்காக அழகர் கோயில் சாலையில் அனுமதி இன்றி 30க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மாநகராட்சியின் பணியாளர்கள் அதைஅகற்றியபோது பாஜக-வினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவரான சரவணன் தலைமையிலான பாஜக-வினர் மாநகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பாஜகவினரை […]
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்தது. இதனை கண்டித்து அதிமுக நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் புதுக்கோட்டையில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட […]
கர்நாடகா மாநிலம் முன்னாள் முதல் மந்திரி பி.எஸ் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சிறப்பு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான நில மறுமதிப்பீடு விவகாரம் பற்றி லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. Karnataka | A Special court at Bengaluru has ordered to register a 'special […]
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி தமிழகத்தில் மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. எனினும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
சென்னை அம்பத்தூர் 90 வது வார்டில் பா.ஜ.க சார்பில் நடிகை விஜயலட்சுமி திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் போன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த எந்திரத்தை மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி, பா.ஜ.கவினர் சிலர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த நபரை அவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. மேலும் […]
வேலைக்காக ராஜஸ்தான் சென்ற இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்காக ராஜஸ்தான் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் 4 பேர் ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகருக்கு வரவழைத்தனர். அந்த இளைஞர்களை நம்பி சென்ற அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் […]
புதுச்சேரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவனின் புத்தகப்பையை திருடிக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு 3வது மாடியில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்காக புத்தகங்கள் அனைத்தும் நேற்று வகுப்பறையின் வெளியே வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நாகரீகமாக உடை அணிந்த ஒருவர் அங்குமிங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு செல்போன் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக […]
புதுச்சேரியில் மனை பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50) இவர் தனது மகன் பிரியதர்ஷன் மற்றும் மகள் பிரியதர்ஷினியு டன் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டு உறவினர்களான செல்வி, சுப்பிரமணியன் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை காரணமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி என் மகன் […]
புஷ்பா படத்தால் கஷ்டமான விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். சமந்தா ஆடிய பாடல் உலகம் முழுக்கெங்கும் பரவியது. புஷ்பா சமீபத்தில் 300 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் சில இடங்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆந்திர மாநிலத்தில் தான் சில […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசு தடை விதித்திருந்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடற்கரையில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, வீடுகளில் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டுப்பாடுகளை மீறி மது போதையில் வாகனங்களில் சுற்றுபவர்களை கைது செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைப்போலவே சென்னையில் நேற்று இரவு 12 மணிக்குமேல் அத்தியாவசிய தேவை தொடர்பான […]
குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ஒஷாவா என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 70 வயதான அரசகுமார் சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் 9 முதல் 14 வயதுடைய சிறுவர்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிலும் அவர் […]
வேலைக்கு சென்றவர் ஏரியின் மதகு மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸின் மகன் அருண். இவர் அடைக்கலாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை புரிகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். குறிப்பாக அவர் அவ்வூரில் உள்ள ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் மதகு […]
சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் மண்டல அதிகாரி கூறியுள்ளார். வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கோவை டாஸ்மாக் மண்டல அதிகாரி மகாராஜ் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை, கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து வழக்குகள் பதிவு […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் […]
மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அச்சமயத்தில் எம்எல்ஏக்கள் விடுதி முன்பு ஏராளமான அதிமுகவினர் திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]
நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார். அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட […]
தேனி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற கணவரை பார்க்க சென்ற மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவில் முருகன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழில் செய்யும் இவருக்கு ஜான்சிராணி(38) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு சிவகங்கையில் உள்ள அவரது […]
2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 ஏ ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிந்தது பற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]
சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை சம்பவத்தன்று கடத்தி சென்று பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துகளை காவல்துறை அதிகாரிகள் எழுதி வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இது குறித்து சிபிசிஐடி போலிஸ்ற் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன் பாண்டியராஜன் உட்பட […]
ஊரடங்கு கட்டுப்பாட்டை பின்பற்றாமல் செயல்பட்ட 65 நபர்கள் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 60 நபர்களுக்கு காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த […]