தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தன்னுடைய படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக ஜிஎஸ்டி ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 6.79 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னுடைய இசை பதிப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப் […]
Tag: வழக்கு ஒத்திவைப்பு
தனது மகனை கொன்றதற்காக 5 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கொச்சடை கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் கார்த்திக்கை பொய்யான திருட்டு வழக்கில் எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எனது மகனை அடித்து கொடுமைபடுத்தியதால் […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், எந்தெந்த இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும், வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் செயல்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர்களுக்கான நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல கல்லூரியில் உதவிப் பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் […]