Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் முறைகேடு வழக்கு…. தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்… !!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் ஈடுபட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் வகுப்புகள்”… பாடங்கள் குறைக்கப்படுமா?… வழக்கு ஒத்திவைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பல கெடுதல் இருப்பதாக மனுதாரர் வாதாடிய நிலையில் நீதிமன்றம்  இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு  தள்ளி வைத்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக வகுப்புகளை குறைக்க வேண்டும் என யோசனை கொடுத்துள்ள சென்னை – உயர்நீதிமன்றம், வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கவும், மாதத் தேர்வுகளை தள்ளி வைக்கவும் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா போன்றோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories

Tech |