இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீருடையானது ஒவ்வொரு பள்ளிகளை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறப்பட்டது ஒரு மத கலவரமாகவே மாறிய […]
Tag: வழக்கு தள்ளுபடி
டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. அதாவது பொதுமக்கள், புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் விசாரணை தொடர்பான அறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தனம் பகுதியைச் சேர்ந்த […]
பாமாயில் அதிகமாக விநியோகிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு லிட்டர் அளவுள்ள 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்திருந்தது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் விண்ணப்பித்திருந்தது. ஒரு லிட்டர் பாமாயில் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 3-ஆம் தேதிக்குள் கூடுதலாக எண்ணெய் […]
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார் நடிகர் ராமராஜன். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் 2016 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய போரி ராமராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர். இவர்கள் குடும்பத்தாருக்கும் இதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலத்துக்கு பாதையை அமைப்பதற்காக குமார் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இல்லாத 8843 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களை பதவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 1,110 ஊழியர்கள் மட்டும் பணியாற்றலாம் என்றும் 7, 333 உபரியாக இருக்கின்றனர் என […]
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் திறந்து வைத்தார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை விதிக்க டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். […]
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால […]
அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசாரக் குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து ட்ரம்பின் பிரசார குழு ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் […]
நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் […]
தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]