Categories
அரசியல்

“சசிகலா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி…” அப்போ மறுபடியும் கம்பி எண்ண வேண்டியது தானா…!!

கடந்த 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா காலமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு […]

Categories

Tech |